tag:blogger.com,1999:blog-2199581617483788059.post6867103007148706408..comments2023-11-02T22:10:51.689+05:30Comments on அகம்-புறம் - COP SPEAK: திரும்ப வழியுண்டா?Natarajhttp://www.blogger.com/profile/17961028006080041027noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-12026446257110898772009-02-01T10:59:00.000+05:302009-02-01T10:59:00.000+05:30அருமையான பதிவு ஐயா.நீங்கள் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வ...அருமையான பதிவு ஐயா.
நீங்கள் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு விடயமும் மக்களுக்குப் பயன் தரப்போவது உறுதி.

//காவல்நிலையமும் ஒரு அரசு அலுவலகம். அதுவும் 24 மணிநேரம் மக்கள் பாதுகாப்பிற்காக இயங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு பிரிவு. அங்கு தயக்கமின்றி மக்கள் செல்லும் நிலையை ஏற்படுத்துவது அந்த நிலைய உதவி ஆய்வாளரின் முக்கிய பொறுப்பு.//

பொதுவாக அரசாங்க அலுவலகங்கள் (காவல்துறை உட்பட) என்றாலே லஞ்சமும் மெத்தனப்போக்கும் கோலோச்சும் இடம் என்ற தவறான எண்ணமே மக்கள் மனதில் மேலோங்கியிருப்பதனாலோ என்னமோ, எந்தவொரு அரசாங்க ஊழியருக்கும் பொதுமக்களிடம் நன்மதிப்பு இல்லை. இதற்கு காவல்துறையும் விதிவிலக்கல்ல.

ஒவ்வொரு ஊரிலும், காவல்துறையினர் மக்கள் அமைப்புகளுடன் அவ்வப்போது சில சந்திப்புகள் நடத்தி, மக்கள் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி, மக்களோடு நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். போலீஸ்காரரைக் கண்டு கிரிமினல்கள் பயப்படுகிறார்களோ இல்லையோ, அப்பாவி மக்கள் அஞ்சும் நிலமைதான் இன்று உள்ளது. இது மாற வேண்டும். இணைந்து பணியாற்றுவதன் மூலம் தான் பல சமூகக் கறைகளைக் (social stigma) களைய முடியும்.

நிறைய எழுதுங்கள்.
வாசிக்கக் காத்திருக்கிறோம்.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2199581617483788059.post-14065989699232413932009-01-26T13:07:00.000+05:302009-01-26T13:07:00.000+05:30Congrats. Nice to see a blog of an high official, ...Congrats. Nice to see a blog of an high official, who has some out-of-the-box thinking. While officials like you working hard to create good image for the Police Dept., it is time to weed out those who spoil that. Let us make TN Police a number one, efficient Police again.
- A.Shanmugasundaram
Soft Skills Trainer
pl. visit my blog on police:
http://chennaipolice.blogspot.comVALUE PLUShttps://www.blogger.com/profile/13879518100727909499noreply@blogger.com